மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 2 July 2022 9:44 PM GMT (Updated: 2 July 2022 9:44 PM GMT)

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி வாங்குவது சம்பந்தப்பட்ட முயற்சி பலன் தரும்.


Next Story