மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 17 July 2022 1:19 AM IST (Updated: 17 July 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

புதிய பாதை புலப்படும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி கைகூடும். அலைபேசி வழியில் அதிகாரிகள் பேசுவதன் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.


Next Story