மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 July 2022 7:49 PM GMT (Updated: 24 July 2022 7:51 PM GMT)

போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். இதுவரை அக்கறை செலுத்தாத நண்பர்கள் இப்போது உங்களை தேடி வருவர்.


Next Story