மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 July 2022 7:44 PM GMT (Updated: 25 July 2022 7:45 PM GMT)

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புகழ் மிக்கவர்கள் தேவையான உதவி செய்வர். தொழில் வளர்ச்சி உண்டு. பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்துகளை வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும்.


Next Story