மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 July 2022 7:24 PM GMT (Updated: 26 July 2022 7:25 PM GMT)

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும்.


Next Story