மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 July 2022 7:41 PM GMT (Updated: 28 July 2022 7:42 PM GMT)

சேமிப்பு அதிகரிக்கும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். உறவினர்கள் உங்களை மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.


Next Story