மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 31 July 2022 2:13 AM IST (Updated: 31 July 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர்நலனில் அதிக அக்கரை எடுத்துக்கொள்வீர்கள்.வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வருமானம் இருமடங்காக உயரும்.


Next Story