மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 31 July 2022 7:40 PM GMT (Updated: 31 July 2022 7:41 PM GMT)

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் இனி மனம் மாறுவர். மருத்துவச் செலவு குறைந்து மன நிம்மதி கூடும். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி அனுகூலம் தரும்.


Next Story