மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 Aug 2022 8:04 PM GMT (Updated: 7 Aug 2022 8:05 PM GMT)

தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொகை கேட்ட இடத்திலிருந்து வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.


Next Story