மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Aug 2022 7:44 PM GMT (Updated: 28 Aug 2022 7:44 PM GMT)

வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும் நாள். காரியங்களை எளிதில் செய்து முடிக்கச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.


Next Story