மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Sept 2022 1:19 AM IST (Updated: 1 Sept 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

பணநெருக்கடி ஏற்படும் நாள். பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். விலகிச்சென்ற உறவினர்களால் தொல்லையுண்டு.


Next Story