மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 Sep 2022 7:45 PM GMT (Updated: 2 Sep 2022 7:45 PM GMT)

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வியாபார ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


Next Story