மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Sep 2022 8:17 PM GMT (Updated: 12 Sep 2022 8:18 PM GMT)

மன நிறைவு கூடும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பயணத்தால் பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கடன் பாக்கிகள் வசூலாகும்.


Next Story