மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 Sep 2022 7:44 PM GMT (Updated: 15 Sep 2022 7:44 PM GMT)

மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை கண்டு கொள்வீர்கள். செய் தொழிலில் மேன்மையும், உயர்வும் கிடைக்கும். வரவு உண்டு.


Next Story