மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 17 Sep 2022 8:50 PM GMT (Updated: 17 Sep 2022 8:51 PM GMT)

பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். நூதனபொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் முக்கிய முடிவெடுப்பீர்கள்.


Next Story