மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Sep 2022 8:05 PM GMT (Updated: 19 Sep 2022 8:07 PM GMT)

நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். வருமானம் இருமடங்காகும். வருங்கால நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.


Next Story