மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:44 PM GMT (Updated: 22 Sep 2022 7:45 PM GMT)

சிக்கல்கள் விலகி சிறப்புகள் கூடும் நாள். கடுமையான எதிர்ப்புகள்கூட திடீரென சாதகமாகிவிடும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். வராது என நினைத்த பணவரவுகள் வந்து வியப்பில் ஆழ்த்தும்.


Next Story