மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Sep 2022 7:50 PM GMT (Updated: 23 Sep 2022 7:50 PM GMT)

நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் உண்டு. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


Next Story