மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 4 Oct 2022 1:22 AM IST (Updated: 4 Oct 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

கலைமகள் வழிபாட்டால் காரிய அனுகூலம் கிடைக்கும் நாள். பூமி வாங்கும் யோகம் உண்டு. திடீர் செலவுகள் இருந்தாலும் அதை ஈடு செய்ய புதிய வரவுகள் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு.

1 More update

Next Story