மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Oct 2022 1:22 AM IST (Updated: 24 Oct 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

விரோதங்கள் விலகும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

1 More update

Next Story