மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 10 Jan 2023 7:33 PM GMT (Updated: 10 Jan 2023 7:34 PM GMT)

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.


Next Story