மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Jan 2023 7:51 PM GMT (Updated: 18 Jan 2023 7:52 PM GMT)

அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பால் விரும்பிய காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர்.


Next Story