மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:43 PM GMT (Updated: 24 Jan 2023 7:44 PM GMT)

சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் ஏற்பட்ட கெடுபிடி அகலும்.


Next Story