மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:45 PM GMT (Updated: 25 Jan 2023 7:46 PM GMT)

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


Next Story