மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 Jan 2023 7:50 PM GMT (Updated: 27 Jan 2023 7:51 PM GMT)

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவினர் வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும்.


Next Story
  • chat