மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Jan 2023 7:42 PM GMT (Updated: 29 Jan 2023 7:43 PM GMT)

சகோதர சச்சரவுகள் அகலும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுநல ஈடுபாட்டால் புகழ் பெறுவீர்கள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.


Next Story