மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 March 2023 7:40 PM GMT (Updated: 10 March 2023 7:41 PM GMT)

ஆதாயத்தைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதாகி மனஉளைச்சலை ஏற்படுத்தலாம்.


Next Story