மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 18 March 2023 8:19 PM GMT (Updated: 18 March 2023 8:20 PM GMT)

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இடமாற்றம் கிடைக்கலாம்.


Next Story