மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 15 April 2023 7:49 PM GMT (Updated: 15 April 2023 7:50 PM GMT)

விலை உயர்ந்த பொருளை வாங்கி மகிழும் நாள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கும்.


Next Story