மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 6 May 2023 1:16 AM IST (Updated: 6 May 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிப்பது நல்லது. குடும்பத்தில் வீணான குழப்பங்கள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


Next Story