மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 19 May 2022 9:48 PM GMT (Updated: 19 May 2022 9:48 PM GMT)

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு, உத்தியோக உயர்வு போன்றவைகள் எதிர்பார்த்தபடி அமையும்.


Next Story