மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 May 2022 12:31 AM IST (Updated: 23 May 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் நல்ல முறையில் பணிபுரிந்து மேலதிகாரிகளின் பாராட்டுப் பெறுவீர்கள்.


Next Story