மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 May 2022 1:14 AM IST (Updated: 28 May 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். தொலை தூர பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உடல் நலம் சீராகும்.


Next Story