மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 Jun 2022 7:58 PM GMT (Updated: 7 Jun 2022 8:00 PM GMT)

அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் ஏற்படும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை இழுபறி நிலையில் நீடிக்கலாம். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.


Next Story