மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 Jun 2022 7:48 PM GMT (Updated: 17 Jun 2022 7:49 PM GMT)

பிரச்சினையிலிருந்து விடுபடும் நாள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகை வரவு திருப்தி தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அகலும்.


Next Story