மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 18 Jun 2022 8:55 PM GMT (Updated: 18 Jun 2022 8:55 PM GMT)

ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டும் நாள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக்க கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.


Next Story