மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 Jun 2022 1:40 AM IST (Updated: 24 Jun 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

நண்பர்களும், உறவினர்களும் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் சில சலுகைகளைப் பெறுவார்கள். முயற்சி செய்யும் காரியங்கள் ஒன்றிரண்டில் முன்னேற்றம் காணப்படும். தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி காணப்பட்டா லும், சிறுசிறு பிரச்சினைகளும் வந்துபோகும். பணநெருக்கடி வரலாம். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story