மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 7 July 2022 8:05 PM GMT (Updated: 2022-07-08T01:36:53+05:30)

உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அவசியமான வேலை ஒன்றை உடனடியாக செய்ய வேண்டியதிருக்கும். தொழில், லாபம் தருவதாக இருக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சுப காரியங்களை தள்ளி வைப்பது நன்மை அளிக்கும். இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.


Next Story