மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 July 2022 7:53 PM GMT (Updated: 2022-07-29T01:24:44+05:30)

வருமானம் பெறுவதில் அலைச்சல்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். தொழிலில், புதிய வாடிக்கையாளர்களால் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச் சினைகளை பெண்களே சமாளித்து விடுவார்கள். பெண்களுக்கு, உடல்நலனில் அக்கறை தேவை. இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபடுங்கள்.


Next Story