மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 12 Aug 2022 1:29 AM IST (Updated: 12 Aug 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

சில காரியங்களில் எதிர்பார்க்கும் வெற் றியைப் பெறுவீர்கள். தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும், வருமானம் மன நிறைவைத் தரும். சிக்கன வாழ்க்கையைக் கடைப்பிடிக்க ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பொறுப்புகளில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டாலும், பெரிய பாதிப்பை தராது. இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுங்கள்.


Next Story