மீனம் - வார பலன்கள்
நீண்ட காலமாக உள்ள பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். ஆரோக்கிய தொல்லை இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாறுதல் சாதகமாகும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளை நடத்த முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் பிரச்சினைகளை தீர்க்க பெண்கள் திறமையாக செயல்படுவீர்கள். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire