மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 29 Sep 2022 8:07 PM GMT (Updated: 29 Sep 2022 8:08 PM GMT)

மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும், அது சுமையாகத் தெரியாது. நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். கணவன் - மனைவி உறவு சுமுகமாக இருக்கும். மாணவர்கள் உயர் கல்வி பற்றி ஆலோசனை பெறுவது நல்லது. குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும். இந்த வாரம் திங்கட்கிழமை, சிவபெருமானுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.


Next Story