மீனம் - வார பலன்கள்


மீனம் -  வார பலன்கள்
x
தினத்தந்தி 21 April 2022 10:26 AM GMT (Updated: 21 April 2022 10:27 AM GMT)

உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய வாரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் ஓரளவு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் வருமானத்தால் குடும்பத்தில் தனவரவு உண்டு. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, அங்காரக பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.


Next Story