மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
தினத்தந்தி 19 May 2022 8:24 PM GMT (Updated: 2022-05-20T01:55:10+05:30)

காரிய வெற்றிக்கு அதிக முயற்சி தேவைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் செல்வாக்கோடு கூடிய புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். தொழில் செய்பவர்கள், புதிய பணிகளில் ஓய்வில்லாமல் ஈடுபட வேண்டியதிருக்கும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை, குடும்ப உறுப்பினர்களே சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் வியாழக்கிழமை, லட்சுமி ஹயக்ரீவருக்கு துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.


Next Story