மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 27 May 2022 1:55 AM IST (Updated: 27 May 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

தொழில் செய்வோருக்கு சங்கடம் ஏற்பட்டாலும், ஒருசில நன்மையும் வந்துசேரும். உத்தியோகத்தில் கோபத்தை வெளிக்காட்டாதீர்கள். பொறுமை அவசியம். குடும்பத்தில் தம்பதிகளுக்குள் சிறுசிறு மனக் கசப்பு தோன்றி மறையும். திருப்தியான வீடு அமையாது. பெண்கள் புதிய வேலைக்கு முயற்சித்தால் அது கிடைக்கும். இந்த வாரம் வெள்ளிக் கிழமை, மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள்.


Next Story