மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 2 Jun 2022 8:02 PM GMT (Updated: 2 Jun 2022 8:03 PM GMT)

குடும்பத்தில் சண்டை- சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், அடுத்தவர்கள் கூறும் வார்த்தைகளை முழுமையாக நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். மற்றவர் களின் குடும்ப விஷயங்களில் தலையிட்டால், அது தேவையில்லாத பிரச்சினைக்கு வழிவகுக்கும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானை கந்தசஷ்டி கவசம் படித்து வழிபாடு செய்யுங்கள்.


Next Story