மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 Jun 2022 8:08 PM GMT (Updated: 16 Jun 2022 8:09 PM GMT)

தடைபட்ட காரியங்களை நிறைவேற்ற தீவிர முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சில காரியங்கள் நடைபெறும். தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பம் நன்றாக நடைபெறும். சிறு பிரச்சினைகளும் இருக்கும். கடன் தொல்லை இருந்தாலும் பாதிப்பு ஏற்படாது. பெண்கள் கவனமாக பணியாற்றுங்கள். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story