தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Nov 2023 8:20 PM GMT (Updated: 1 Nov 2023 8:21 PM GMT)

நன்மைகள் நடைபெறும் நாள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக விளங்குவர்.


Next Story