தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Jun 2022 7:40 PM GMT (Updated: 30 Jun 2022 7:41 PM GMT)

தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம். பணியாளர்களின் தொல்லை ஏற்படும்.


Next Story