தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 5 July 2022 8:21 PM GMT (Updated: 5 July 2022 8:21 PM GMT)

அடிப்படை வசதிகளை பெருக்கிகொள்ளும் நாள். அரசு வழி அனுகூலம் உண்டு. தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். திருமணத்தடை அகலும்.


Next Story